தித்திக்கும் முத்தங்கள் 19

Advertisement

தரணி

Well-Known Member
Welcome sis....

ராணி பிரியா நீங்க எல்லாம் என்ன ஜென்மமோ .... குமரா நீங்க இவுங்களை இன்னும் இன்னும் கெடுதுட்டு இருக்க... அது புரியல உனக்கு....

கார்த்தி சூப்பர்... ஆனாலும் இன்னும் பேச மாடுற நீ
 
Last edited:

உதயா

Well-Known Member
கார்த்தி சிலம்பம் கத்துக்க சேர்த்து விட்டுட்டான்.....

கதிர் நல்ல மாற்றம்... மகா எப்போ உங்க பொண்ணு மேல நம்பிக்கை வர போகுதோ தெரியல....

குமரன் பணம் கொடுக்கிறதை குறைச்சிக்கிட்டா நல்லது...
 

Surya Palanivel

Well-Known Member
:love:
Welcome sis..

கதிர் பரவால்ல மகாம்மா வோட gene இருக்கும்ல...

மகாம்மா எப்ப தான் கார்த்திகை ய புரிஞ்சுப்பாங்களோ??

குமரன் ஏதானும் யோசிக்கலாம் அந்த ராணி ய கட்டுப்பாட்டில் வைக்க.. ஆனால் பொண்ணு வாழ்க்கை ய இந்தம்மாவே இழுத்து மூடிருச்சி...

சிலம்பம் சூப்பர்...

குமரன் உடல் ஓய்வு க்காக .... உடல்நலமில்லாம படுக்கப்போறானா??
 
Last edited:

Satvina

Well-Known Member
Awesome. Kattaya oiva????. Don’t give anything big please. Ippo than oruthara oruthar nerungi varranga

Pathala pathala ud konjam kooda pathala…:)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top