Kalaarathi Well-Known Member Aug 3, 2021 #21 ஷப்பா! இந்த அம்மா ஏங்க இப்படி பேசுது, வாயை ஊசி வைச்சி தச்சிடுங்க... அர்ஜுன் நிலைமை கஷ்டம்தான்... ஒரு தடவையாவது பேசிடு யக்ஞா ...
ஷப்பா! இந்த அம்மா ஏங்க இப்படி பேசுது, வாயை ஊசி வைச்சி தச்சிடுங்க... அர்ஜுன் நிலைமை கஷ்டம்தான்... ஒரு தடவையாவது பேசிடு யக்ஞா ...
J JRJR Well-Known Member Aug 4, 2021 #22 அர்ஜுன் ஒரு வகையில் பாவபட்டவன் தான். விடு விடு வலி உனக்கு அதிகம் கற்று கொடுக்கும். மேற் கொண்டு என்ன செய்வது என்று யோசி.
அர்ஜுன் ஒரு வகையில் பாவபட்டவன் தான். விடு விடு வலி உனக்கு அதிகம் கற்று கொடுக்கும். மேற் கொண்டு என்ன செய்வது என்று யோசி.