J JRJR Well-Known Member Jul 16, 2021 #11 இருக்கும் போது அருமை தெரியாது. இருந்தும் இல்லமால் போனால் அதன் வலி சொல்லுவதற்கு வார்த்தைகளே இல்லை.
S Saroja Well-Known Member Jul 16, 2021 #13 நல்லா இருக்குடா இவன் செய்றது எப்பத்தான் எம் எல் ஏ குடும்பத்தை புரிந்து கொள்ள போறானோ
Kalaarathi Well-Known Member Jul 16, 2021 #20 அர்ஜுனுக்கு இந்த தண்டனை போதாது யக்ஞா... அருமையான பதிவு...