ஜோல்னா பை - 2

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
வணக்கம் தோழிகளே!

ஜோல்னா பை அத்தியாயம் இரண்டு உங்கள் கருத்தை எதிர் நோக்கி நான்


 

உதயா

Well-Known Member
ரோஷன் அளவுக்கு அதிகமான செல்லத்தால் ஏதோ தப்பு செய்து இருக்கான்....... ஒழுக்கம் தான் முக்கியம் என்று சொல்றாரு அப்படி என்ன செய்தான்....

புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் நடு ரோட்டில் தான் சமாதானம் ஆகுவிங்களா.....

அம்மா அப்பா இல்லன்னா பெண்கள் பிறந்த வீட்டை மறந்திட வேண்டிய தான்... அண்ணன் போக சொல்லிட்டாரு இங்க வந்தால் புருஷன் என்ன சொல்வாரோ என்று பயம்...

ஜோல்னா பை எல்லாரையும் ஒரு வழி ஆக்குறாரு...
 

Hema Guru

Well-Known Member
வணக்கம் தோழிகளே!

ஜோல்னா பை அத்தியாயம் இரண்டு உங்கள் கருத்தை எதிர் நோக்கி நான்


Very emotional and lovely... இவர் வணங்கா முடிக்கு அண்ணாவா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top