ஜீவ தீபங்கள் -13

Advertisement

Surya Palanivel

Well-Known Member
கடைசில பாலன் punch dialogue..வருண் தான் மேலும் மேலும் complicate பன்றான்..ஆதவன hob லயே உட்கார வைச்சுருக்கான் இந்த வருண்.. பிரியா Missing இந்த epiல. வைத்தி family அவங்க ஆட்டத்த ஆரம்பிச்சுட்டாங்க. வருண் விசயம் தெரிஞ்சது இன்னும் ஜகஜோதி யா இருக்கப்போகுது.
 

Tony Stark

Well-Known Member
Idathukkae ipdina thangachi ku... Adhuvum amma ku nadandhadha pathu padhika pattavan.. Adhyayan ennum muttalin seyal enga kondu poga pogudho.. Ana adhu enna varun ku avlo assault
 

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much friends.



:):):):):)

Please read and share your thoughts.
Nirmala vandhachu
 

Daya

Well-Known Member
கடவுள் கால்வாசி மிருகம் முக்கால்வாசி கலந்த கலவை தானோ இந்த ஆதவன்…உத்ரா பாவம், அவளது சுயமரியாதை எல்லா இடங்களிலும் அடிவாங்குகிறது.:(
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top