வணக்கம் நட்புகளே.!!!
ஜில்லென ஒரு மழைத்துளி
புத்தகமாக உங்கள் கைகளில். என் செல்போன் அதற்கு தீனிபோடவும்... கடையைச் சுத்திப்பார்க்கவும் போனதால கொஞ்சம் லேட்டாவே போடுறேன்.
என்னடா நோ லைக் நோ ரிப்ளைன்னு யோசிக்கலாம். அதுக்கு குட்டியா ஒரு சாரி. ஏன்னு தெரியல டைம் சரியா அமையல. இனிமேல் நம்ம சைட்டுக்கும் நேரம் ஒதுக்கிடலாம்னு ப்ளான். ப்ளான்தான்... ஆனா.... நோ... நோ முறைச்சிபையிங் ஃப்ரண்ட்ஸ்.
All Readers and Writers
Wish you Happy New year 2020.
நல்லதையே நினைப்போம்! நல்லதே நடக்கும்.