Sona rathi
Active Member
மிக மிக நன்றிNice ud
தொடர்ந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்
மிக மிக நன்றிNice ud
அதெல்லாம் சரிஹாஹா, ,,பானுமா
கைல கிடைச்சா அடி பின்னிடுவிங்க போல...
உறவுகளுக்குள் பலர் இப்படி தான் இருக்காங்க
ஒருவரை தள்ளி வைக்கனும்னா...தகுதியில்லாத ஒருவரை தலையில தூக்கி வைச்சு கொண்டாடுறது
இனி இப்படி நீண்டதொரு இடைவெளி வராது பானுமாஅதெல்லாம் சரி
கேப்பில்லாமல் அடுத்தடுத்து அப்டேட்ஸ் தொடர்ந்து கன்டினுவா கொடுங்க
அப்போத்தான் ஸ்டோரியை இன்டெர்ஸ்ட்டா படிக்க நல்லாயிருக்கும் சோனா டியர்
மிக மிக நன்றி பாரேணு அண்ணணையே மிஞ்சிடுவா போல பேச்சில் என்ன தில்லு.இப்பவே மாப்பிள்ளை போட்டி ஆரம்பிடுச்சா. Nice update sis