Gomathianand Well-Known Member Mar 30, 2021 #21 ஒரே பேர்ல இருந்தா ஒரே மாதிரியே இருந்தர முடியுமா இதுக்கெல்லாமா பழி வாங்கவாங்க...
J JRJR Well-Known Member Mar 30, 2021 #26 டே என்னடா இப்படிப்பட்ட லூசு பசங்களும் இருக்காங்களா ? இவன் பொழப்ப பாக்காம மத்தவங்க பொழப்ப இப்படியா நாசம் பண்ணுவாங்க. அதும் அருள் பொண்ணு இந்த மாதிரி இருக்குற நேரத்திலே. போச்சுடா உனக்கு பெரிய ஆப்பு இருக்கு.
டே என்னடா இப்படிப்பட்ட லூசு பசங்களும் இருக்காங்களா ? இவன் பொழப்ப பாக்காம மத்தவங்க பொழப்ப இப்படியா நாசம் பண்ணுவாங்க. அதும் அருள் பொண்ணு இந்த மாதிரி இருக்குற நேரத்திலே. போச்சுடா உனக்கு பெரிய ஆப்பு இருக்கு.
S Saroja Well-Known Member Mar 30, 2021 #27 கிரகசாரம் புடிச்சவன் இப்படியா இவனுக்கு பொறாமை இருக்கனும் கிறுக்கு பய
U ugina Well-Known Member Mar 30, 2021 #30 Savimaa ithu niyayamaaa ipdi takuunu nirtheeteenga Super ud sis