சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 24 Final 1

Advertisement

Pranavlax

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:





Nice
 

Mathykarthy

Well-Known Member
ஜனா awesome.... எடுத்த மாதிரி நிலத்தை திருப்பி கொடுக்க வச்சுட்டான்..... தீனாவை எதுவுமே செய்ய முடியாத நிலையில நிக்க வச்சு அடிச்சது சூப்பர்... ஜனா மாஸ்....
மாமனும் மருமகனும் அட்டகாசமான கூட்டணி... ❤️
 

Thani

Well-Known Member
அதானே நமக்கு தெரியாது :pமாமன் மச்சானுக்கு நடுவுல போனால் போறவங்க மூக்கு தான் உடையும் ,இதில் பொம்மிக்கு கூட இடமில்லை
:)அம்புட்டு பாசம் இருவருக்கும் .
அட இரண்டு மாமக்கள் தான் அந்த வேலைய பாத்தாங்களா சூப்பர் (y)
நான் அவங்கள என்னவோ நினைத்தேன் :)
தீனா இனி பல்லு பிடுங்கிய பாம்பு தான் :)
சூப்பர் :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top