Bhuvana
Well-Known Member
கொழுப்பை கட்டுப்படுத்த உதவும் எள் விதை !
தேவையான பொருட்கள்:
எள் விதைகள் - 1 தேக்கரண்டி
தேன் - 1 தேக்கரண்டி
ஒரு கிண்ணத்தில் எள் விதைகள் மற்றும் தேனை பரிந்துரைக்கப்பட்ட அளவு சேர்க்கவும். இந்த இரு பொருட்களையும் நன்கு கலக்கி ஒரு பசை போன்று மாற்றவும்.
இந்த ஆரோக்கியமான உணவை, ஒவ்வொரு நாள் காலை மற்றும் படுக்கைக்கு முன் உங்களின் வழக்கமான உணவை உட்கொண்ட பின், எடுத்துக் கொள்ளவும்.
நன்மைகள்:
எள் விதைகள் மற்றும் தேன் கலவை உங்களின் இரத்த குழாய்கள் உள் சென்று அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள அதிக கொழுப்புகளை கரைக்கும் திறன் பெற்றுள்ளது. இதனால் உங்களின் நீண்ட நாள் கொழுப்பு பிரச்சனை கண்டிப்பாக தீர்ந்து விடும்.
கூடுதலாக, இந்த இயற்கை கலவையில் உள்ள அதிகமான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உங்களின் மூளையில் உள்ள செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. அதன் மூலம் மூளையில் செரோடோனின் உற்பத்தி அதிகரித்து மன அழுத்தத்ம் கட்டுப்படுத்தப் படுகின்றது.