Riy Writers Team Tamil Novel Writer Jul 14, 2020 #21 பயபுள்ள இப்படி சிக்க வச்சிட்டு போயிடுச்சே.. திஷி இனி உன் அதிரடியா காட்டி ஜித்துக்கு சரியான ஜோடி ன்னு காட்டு பார்க்கலாம்
பயபுள்ள இப்படி சிக்க வச்சிட்டு போயிடுச்சே.. திஷி இனி உன் அதிரடியா காட்டி ஜித்துக்கு சரியான ஜோடி ன்னு காட்டு பார்க்கலாம்
Vasanthinadarajan Well-Known Member Jul 14, 2020 #26 சூப்பர் பதிவு.பாசமலரை சமாதானம் படுத்திவிடும் ஆனால் மாமியார் சுபா????? கொஞ்சயூண்டு கஷ்டம்ம்ம்ம்ம்ம்
J jeevaranjani Well-Known Member Jul 14, 2020 #27 இவளையே சுபாக்கு பிடிக்காதாம்... இந்த லட்சணத்தில சுபாக்கு பிடிக்காதவரோட பொண்ணை சுபா மகன் கல்யாணம் பன்னிக்க இவ போய் சம்மதிக்க வைக்கனுமா... இதெல்லாம் நடக்கிற விஷயமா.... தீஷி அந்த ஜித்து தலைல கல்லைத் தூக்கிப் போடு.....
இவளையே சுபாக்கு பிடிக்காதாம்... இந்த லட்சணத்தில சுபாக்கு பிடிக்காதவரோட பொண்ணை சுபா மகன் கல்யாணம் பன்னிக்க இவ போய் சம்மதிக்க வைக்கனுமா... இதெல்லாம் நடக்கிற விஷயமா.... தீஷி அந்த ஜித்து தலைல கல்லைத் தூக்கிப் போடு.....
தரணி Well-Known Member Jul 14, 2020 #28 விஷு உங்க மனசுல அப்படி என்ன தான் இருக்கு அதை கொஞ்சம் வெளிய சொல்லுங்களேன்... பாருங்க நீங்க மறுக்க மறுக்க அதி எப்படி எல்லாம் யோசிக்கிற
விஷு உங்க மனசுல அப்படி என்ன தான் இருக்கு அதை கொஞ்சம் வெளிய சொல்லுங்களேன்... பாருங்க நீங்க மறுக்க மறுக்க அதி எப்படி எல்லாம் யோசிக்கிற