காதல் ஆலாபனை 22 { தீரா காதல் தீ }

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

தீஷியோட மயிலே மயிலே இறகு போடு வேலைக்காகலையே....... ஜித்து அதிரடியா புடுங்கினது தான் சரி........
எல்லாம் ஓகே......... ராமலிங்கம் என்னவானார்??? அவரும் தானே எல்லாத்துக்கும் உடந்தை........
அவரை என்ன பண்ண போறாங்க???

மனோஜ் அவன் தான் மச்சான்னு கூப்புடுறானே........ இன்னுமா புரியலை உனக்கு.......
தருண் இருந்தால் கூட 1 ம் 1 ம் 2 னு சொல்லியிருப்பான் ஜித்து பார்வையை பார்த்து........
 

Sakthiguru

Well-Known Member
Nice update

சும்மா அதிரடியா செயல்பட்டு இந்திரஜித் அவங்ககிட்ட இருந்து சொத்தும், AAR ஷேர்சும் திரும்ப வாங்கிட்டானே...

தீக்ஷி படிக்க US தானே போனா.... ஆனா இன்னைக்கு எபியில UK ன்னு சொல்லி இருக்கீங்க..:unsure::unsure:
Sorry thats US than.. :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top