தீக்ஷி வெளிநாடு போக வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன்
இதுக ரெண்டும் போன்லயே குடும்பம் நடத்துதுங்க... வெளி நாட்ல போய் MBA படிக்க போறாளா??? அதுவும் ரெண்டு வருஷம் அவனை பிரிஞ்சு..
சும்மாவே அவன் காதல் பைத்தியமா சுத்துறான்.. இனிமே..
எல்லாத்துக்கும் காரணம் ஷர்மாவா???