ஹா ஹா ஹா
வாட் எ ஜெலஸ்ஸி வாட் எ ஜெலஸ்ஸி
நம்ம ஸ்ருதியக்கா அந்த தடித் தாண்டவராயன் லோகேஷ்ஷை லவ்ஸ் ஏதும் வுட்டுக்கினாளோன்னு அஸ்வின்
மாமூவுக்கு வாட் எ ஜெலட்டின் ஜெலஸி
ஹா ஹா ஹா
அவளுக்கு வெறும் வாய்தான்
இaந்த லவ்ஸ்க்கெல்லாம் அந்த ஸ்ருதிப் புள்ளை சரிப்பட்டு வர மாட்டா, அஸ்வின் மாமோய்
அவளே சொன்ன மாதிரி ஸ்ருதியைப் பார்த்தாலே அவனவன் துண்டைக்
காணோம் துணியைக் காணோம்ன்னு
தலை தெறிக்க ஓடுறான்
யூவு டோன்ட் ஒர்ரி, அஸ்வின்
அதனால உன்னோட இந்த வெட்கத்தைத் தூக்கி கக்கத்தில் வைச்சுட்டு போய் உங்கம்மாக்கிட்டே சொல்லி ஸ்ருதியை பொண்ணு கேட்கச் சொல்லு, அஸ்வின்
பேரனுக்காகவும் மூத்த பொண்ணு செஞ்ச தப்புக்காகவும் கோகிலாவும் சந்திரனும்
இந்த மேரேஜுக்கு ஒப்புக்கொள்ளுவாங்க
அதுக்கு முன்னாடி உன்னைக் கல்யாணம் செய்ய ஸ்ருதிக்கு இஷ்டம்தானான்னு
கேளு
ஸ்வேதாவிடம் கேட்காமல் விட்ட
மாதிரி இப்பவும் தப்பு பண்ணாதே,
அஸ்வின்
ஸ்ருதிக்கு ஏன் அடிக்கடி தலைவலி வருது?
என்ன காரணம்?
ஸ்ருதிக்கு உடம்பில் ஏதும் கோளாறா?
அதெல்லாம் சரி
அஸ்வினின் தோட்டத்திற்கு வந்த or
வரப் போகும் காட்டு ரோஜா யாரு?
அவள் பெயர் என்ன?
அந்த காட்டு ரோஜா எப்போ வருவாள்?
ஒருவேளை அஸ்வினின் ஜாதகத்தில்
மூன்று தாரம் யோகம் இருக்கிறதா?