காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 5

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அஸ்வின் எப்பிடி பா நீ சிரிக்கம இருக்க....??? அய்யோஅய்யோ முடியலடா சாமி... பாவம் அஸ்வின் நீ எதிர் காலத்தில உன் பாடு ரொம்ப கஷ்டம்... பேசமா நீ action Hero மாறிடு... அப்ப தான் நீ கொஞ்சமாது tough கொடுக்க முடியும்... ஸ்ருதி you are just unbelievable man... எப்போதும் இப்படியே இரு... :love::love::love:
ஹாஹாஹா செம கமெண்ட்ஸ் சிஸ்...அவன் பாவம்தான் என்ன பண்ண அவன் தலையெழுத்து அப்படி..:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update

கனவா... இல்லை காற்றா...
கனவா.. இல்லை காற்றா...

கையில் மிதக்கும் கனவா நீ...
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே...
நுரையால் செய்த சிலையா நீ...

இப்படி உன்னை ஏந்திக் கொண்டு..
இந்திர லோகம் போய் விடவா...
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்..
சந்திர தரையில் பாயிடவா?......
சூப்பர் சிஸ் இந்த பாட்டு எனக்கு ரொம்பவே பிடிக்கும்:love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அச்சோ ஸ்ருதி மாட்டிக்கிட்டாளே ஆனா அவ ....s ஆகிடுவா ....:cool:
அஷ்வினோட reaction எப்படி இருக்குன்னு பார்க்கணும் மகி மா :unsure:
எப்போதும்போல கலகல பதிவு :ROFLMAO:
அஸ்வினோட ரியாக்சன எழுதிட்டேன் சுஜா..ஹாஹாஹா நீங்க சொன்னதுதான் அவ எஸ்ஸாகிட்டா.. ஆனா இங்க அஸ்வினும் பாவம்தான் :love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் :love::love:எப்பி
ஸ்ருதி அப்பா அம்மாவுக்கு
மருமகன் மேல் மிகுந்த மரியாதை வச்சிருக்காங்க..
ஆனால் ஸ்ருதி பேசுற பேச்சு :LOL:
இருக்கே..
நல்லா திட்டுறாப்பா...
ஹாஹாஹா மகிழ்ச்சி சிஸ் நைஸ் கமெண்ட்ஸ்.. அவ வாய இப்போதைக்கு மூட வைக்க முடியாது போல நன்றிப்பா:love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sruthi un alapparai ku alave ellama pochi di, unaku thalai pudichi vida sonna, thooka sonna ivlavum nee sollitu avanai ippadi thitturiye ma, akkam pakkam parthu pesa matiya ma ippo par mulikkira, ippadi non stop ah thitturiye sema sruthi, ivan Enna keka porano, nice update maheswari dear sema jolly ya konduporimga thanks.
ஹாஹாஹா பாவம் டியர் அஸ்வின் இவக்கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடு படப்போறானோ.. ஹிட்லரோட ரியாக்சன எழுதிட்டேன் டியர்.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா :love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top