காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 2

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அஸ்வின் ஹீரோ ஸ்வீ தான் ஹீரோயின் எப்படி சேர போறாங்க? :whistle:ஸ்ரீ குட்டியாலயா?:unsure: ரெண்டு பேருக்கும் இனி வச்சாலும் எட்டாத பொருத்தமால்ல இருக்கு? o_Oபார்க்கலாம் நம்ம மகேஷ் sis என்ன மாஜிக் செய்ய போறாங்கன்னு :cool::cool:
ஆமா சிஸ் ஸ்ரீக்குட்டியும் ஒரு காரணம்தான்.. ஹாஹாஹா மாஜிக் காதல்ல தன்னால வந்திரும் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Superb epi sis. Sruthi kurumbu kal in motha uruvam ... Aswin aamaithiyin maru uruvam.. swetha ku eppidi accident aachu athu than twista
அமைதியும் அடாவடியும் எப்படி ஒன்னு சேர்றாங்கன்னு இனி பார்ப்போம் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update

Again for Sruthi....

காற்றை போல் எனக்கும் கூட சிறகொன்றும் கிடையாது
தரைமேலே செல்லும் போது சிறை செய்ய முடியாது
இளமையின் சின்னம் இளம்பட்டு வண்ணம்
இன்னும் இன்னும் வளர்த்துக்கொள்வேன்
இருபத்தி ஒன்னு வயதுக்கு மேலே
காலத்தை நிருத்தி வைப்பேன்
அதே மாதிரி இன்னொரு பாட்டை கண்டுபிடிங்க அதுக்குள்ள நானும் இன்னைக்கு பதிவ போட்டுருறேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top