கண்ணம்மாவின் காந்தன்-11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அட கொடுமையே பானுமா :eek::eek::eek:

இப்படி மொத்தமா செழியனை வச்சி செய்ஞ்சி இருக்கீங்க, அவன் பாவம் பானுமா :rolleyes::rolleyes::rolleyes:

மாறன் வேலை விஷயத்துல உங்க கெஸ் செம பானுமா

செழியன் பண்ண வேண்டியதை பண்ண வேண்டிய நேரத்துல சரியா பண்ணுவான் பானுமா கவலையே படாதீங்க;);)
அப்படிங்கிறீங்க
அப்போச் செரி, ருத்ரா டியர்
 

E.Ruthra

Well-Known Member
அப்படிங்கிறீங்க
அப்போச் செரி, ருத்ரா டியர்
ஆயிரம் தான் இருந்தாலும் அவன் நம்ப ஹீரோ இல்லையா பானுமா, இன்னும் நிறைய எபி இருக்கே, என்ன தான் செய்றானு பார்ப்போம் பானுமா ;););)
சரியா செய்லனா நாம வச்சி செய்வோம் பானுமா
 

banumathi jayaraman

Well-Known Member
ஆயிரம் தான் இருந்தாலும் அவன் நம்ப ஹீரோ இல்லையா பானுமா, இன்னும் நிறைய எபி இருக்கே, என்ன தான் செய்றானு பார்ப்போம் பானுமா ;););)
ஹா ஹா ஹா
செய்வோம் நல்லா வைச்சு செய்வோம், ருத்ரா டியர்
 

E.Ruthra

Well-Known Member
செழியன் நினைப்பு நங்கை, நன்மாறன் சுற்றியே இருக்குது, நன்மாறன் என்ன வேலைக்கு போறான், அவன் அக்காவிடம் சொல்ல முடியாத அளவுக்கு அவனுக்கு என்ன செலவு:unsure::unsure::unsure:, அவன் அக்காவின் திருமணதிற்கு சேர்த்துவைக்ககிறானோ :unsure::unsure::unsure:,
நீங்க இப்படி சொல்றீங்களா ஜோமா, என்ன காரணமா இருக்கும்னு சீக்கிரமா பார்ப்போம் ஜோமா;););)
 

banumathi jayaraman

Well-Known Member
ஆயிரம் தான் இருந்தாலும் அவன் நம்ப ஹீரோ இல்லையா பானுமா, இன்னும் நிறைய எபி இருக்கே, என்ன தான் செய்றானு பார்ப்போம் பானுமா ;););)
என்னப்பா இது?
உள்ளே ஒண்ணு இருக்கு
வெளியே வேறொண்ணு இருக்கே
உள்ளே வெளியே மங்காத்தா ஆட்டமா?
 

E.Ruthra

Well-Known Member
என்னப்பா இது?
உள்ளே ஒண்ணு இருக்கு
வெளியே வேறொண்ணு இருக்கே
உள்ளே வெளியே மங்காத்தா ஆட்டமா?
ஹா ஹா ஹா

பானுமா அது எல்லாம் இல்லை, கொஞ்சம் பதிலை பெருசா சொன்னேன், அவ்ளோ தான் பானுமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top