ஆரம்பமே அசத்தலா இருக்கே, ருத்ரா டியர்
யாரு இந்த "பி.எஸ்"?
இவன்தான் கண்ணம்மாவின் காந்தனா?
அப்போ கண்ணம்மா எப்போ வருவாள்?
பி.எஸ்ஸின் அம்மா பெயரில் இருக்கும் பார்மாவில் என்ன கோளாறு நடந்தது?
ஏதாவது போதை மருந்து தயாரிப்பு நடந்ததோ?
இல்லை விற்பனையா?
இதுக்கு ஜீப் இல்லாமல் யாருக்கும் தெரியாமல் பேய் பிசாசு-லாம் டேட்டிங் போகும் நேரத்தில் அன் அபிஷியலா வந்த பொண்டாட்டி பேய்க்கு மட்டும் பயப்படுற பய புள்ள மீசைக்கார போலீஸ் நண்பன் விஜய் என்ன செய்யப் போறான்?