ஏன்டி உன்ன பிடிக்குது?

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
வாவ் சூப்பர் சூப்பர்ப் நியூஸ்,
கோம்ஸ் டியர்
இன்னொரு புதிய நாவலா?
தலைப்பே ரொம்பவும் வித்தியாசமா
இருக்கே
"ஏண்டி உன்ன பிடிக்குது"-ங்கிற அழகான
புதிய நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், கோமதிஅருண் டியர்
ஒரு சின்ன ஆலோசனை
ஏறக்குறைய முக்கால்வாசி கதை முடிந்த நிலையில் "மழைக்காலம்" முடித்து இந்த பிடித்தமானவளை ஆரம்பிக்கலாமே,
கோம்ஸ் டியர்
@banumathi jayaraman
மிக்க நன்றி சிஸ் :)
மழைக்காலம் கதை பெருசு சிஸ்.. இப்போதைக்கு அது முடியாது.. "ஏன்டி உன்ன பிடிக்குது?" கதையை உடனே ஆரம்பிக்க போறதில்லை சிஸ்.. "ஏன்டி உன்ன பிடிக்குது" கதை பாதியாவது எழுதிட்டு தான் ஆரம்பிக்கிற எண்ணத்தில் இருக்கிறேன்... ஒரு மாதத்திற்குள் தொடங்குவேன் னு நம்புறேன் பார்க்கலாம்..
நியூ இயர் ட்ரீட் ஆ புது கதைக்கு சின்ன டீசர் கொடுக்கலாம் நினைத்தேன்..
என்ன சொல்றீங்க!!!!!!!!!!
-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
எனக்கு ரொம்பவும் பிடித்த உங்களுடைய "விட்டாலும் விலகாதே"-ங்கிற அருமையான அழகான நாவல் இங்கே பதிவிடப்படுமா, கோம்ஸ் டியர்?
@banumathi jayaraman
"விட்டாலும் விலகாதே!" கதை உங்களுக்கு மிகவும் பிடித்ததில் மிக்க மிக்க மகிழ்ச்சி சிஸ்.. :)
ஆனா சாரி சிஸ்.. அது வேறு தளத்தில் போட்டிக்காக போட்டதால் இங்கே போட அனுமதி இல்லை.. Publishing-க்கு கொடுத்திருக்கிறேன் சிஸ்.. அதனால் சில மாதங்களில் புத்தக வடிவில் கிடைக்கும்..
-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
:) :) :)
Neenga ethana story naalum ezhuthunga padika ready thaan.. :love:
Thank u very much ma :)
super news sis waiting
Thank u ma :)
Thank u :)
Thank u :)
Super sis.. :love::love:
Thank u ma :)
தலைப்பு நல்லா இருக்கிறது
மிக்க நன்றி மா :)

-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Eagerly waiting sis...
Thank u ma :)
Welcome sis
Thank u ma :)
Title nalla eruku gomathy dear, neemga kathai kudumga padika ready ya erukom dear no doubt
Thank u very much ma :)
Super super new year spl
Thank u ma :)
welcome and waiting
Thank u ma :)
Super mam:love:
Thank u ma :)
super mam
Thank u ma :)
கரும்பு தின்ன கூலியா ....;)
நன்றி :)
Super sis... (y)(y)(y)
Thank u ma :)
Welcome sis.
Thank u ma :)

-goms.
 

banumathi jayaraman

Well-Known Member
@banumathi jayaraman
மிக்க நன்றி சிஸ் :)
மழைக்காலம் கதை பெருசு சிஸ்.. இப்போதைக்கு அது முடியாது.. "ஏன்டி உன்ன பிடிக்குது?" கதையை உடனே ஆரம்பிக்க போறதில்லை சிஸ்.. "ஏன்டி உன்ன பிடிக்குது" கதை பாதியாவது எழுதிட்டு தான் ஆரம்பிக்கிற எண்ணத்தில் இருக்கிறேன்... ஒரு மாதத்திற்குள் தொடங்குவேன் னு நம்புறேன் பார்க்கலாம்..
நியூ இயர் ட்ரீட் ஆ புது கதைக்கு சின்ன டீசர் கொடுக்கலாம் நினைத்தேன்..
என்ன சொல்றீங்க!!!!!!!!!!
-கோம்ஸ்.
ஓகே ஓகே டபுள் ஓகே
டீஸர் கொடுங்க, கோம்ஸ் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top