Vinotha Thirumoorthy
Well-Known Member
ரொம்ப நாள் கழிச்சு எபி போட்டாலும், லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் செய்றதுக்கு ரொம்ப நன்றி பிரின்ட்ஸ்.......
என் ராதையை தேடி EP-12
என் ராதையை தேடி EP-12
கிருஷ் ஐயா @ "ராதா"கிருஷ்ணன் தேடும் ராதை @ ராதா @ அனுராதா பூஜா வேலை செய்யும் எஜமானி நம்ம அனுதானே
மிகவும் அருமையான பதிவு,
வினோதா திருமூர்த்தி டியர்
ஏற்கனவே மூன்றாவது அப்டேட்டில் நான் சொன்ன மாதிரி அனுராதாதான் கிருஷ்ஷின் காதலியா?
ஹா ஹா ஹா
இதுக்கு கேரளா கூட்டிட்டு போயி மூச்சு வாங்க மலை மேல ஏறி மர வீட்டில் வைச்சு சொல்லணுமா?
கேடிப் பயடா நீயி கிருஷ்ணா
இப்போ அனுராதா என்ன பண்ணப் போறாள்?
கிருஷ்ஷின் காதலை ஒத்துக்கொள்வாளா? மாட்டாளா?
Nice.
Superb
Already I thought. Anu than Radha nu.