ஏம்மா ஒரு போன் பண்ணவே வழியில்லாமல் கெஸ்ட் கௌஸ் ல இருந்துட்டு உனக்கெப்படி FB பார்க்க நெட்ஒர்க் கிடைச்சுது
போலீஸ் துப்பாக்கியே அவங்களுக்கே தெரியாமல் நேக்கா தூக்கிட்டு போய்ட்டாங்க..... திருடன் கையில் துப்பாக்கி பார்க்கும் வரை அவங்க துப்பாக்கி தொலைஞ்சுபோனதே தெரியலை......
இங்கே வாக்கி டாக்கி தானே
ரொமான்ஸ் நனவில் நடக்காதுன்னு கனவா உனக்கு
போதும் விடுங்கன்னு சொன்னதுக்கு ஒரு அப்பு விடப்போறான்.......