S Saroja Well-Known Member Aug 5, 2021 #21 நல்லா இருக்கு அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் ஒரே வீட்டில் வாழப்போறாங்க இதழ் சீனீயர் சைலேஷ் பத்தி சொல்றது அருமை விதுரனோட தன்னிலை விளக்கம் இதழினியின் புரிதல் அருமையான பதிவு ரெண்டாவது பாகம் விரைவில் எதிர்ப்பார்க்கிறோம் சவீதா
நல்லா இருக்கு அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் ஒரே வீட்டில் வாழப்போறாங்க இதழ் சீனீயர் சைலேஷ் பத்தி சொல்றது அருமை விதுரனோட தன்னிலை விளக்கம் இதழினியின் புரிதல் அருமையான பதிவு ரெண்டாவது பாகம் விரைவில் எதிர்ப்பார்க்கிறோம் சவீதா
Joher Well-Known Member Aug 5, 2021 #24 என்னதிது இப்படியா முடிப்பாங்க..... உனக்கு இது போதும்டா னு end போட்டீங்களா..... அமுக்குனிங்க தான் lover boyயா இருக்காங்க.... Waiting for Part 2 ஆத்திக்கு நல்லபடியா end card போடுங்க சவீ.....
என்னதிது இப்படியா முடிப்பாங்க..... உனக்கு இது போதும்டா னு end போட்டீங்களா..... அமுக்குனிங்க தான் lover boyயா இருக்காங்க.... Waiting for Part 2 ஆத்திக்கு நல்லபடியா end card போடுங்க சவீ.....
laksh14 Well-Known Member Aug 5, 2021 #25 Nycc story seekiram part 2 kudunga sis Last edited: Aug 5, 2021
Renugamuthukumar Well-Known Member Aug 5, 2021 #29 Nice sotry sister. Congrats. Seekkiram aduththa part doda vaanga.