Joher Well-Known Member Jul 3, 2021 #3 ரெண்டு பெரும் ரொம்ப அலுத்த மாதிரியே பேசுறாங்க/யோசிக்கிறாங்க..... அவன் வேற வேலைனு போய்ட்டான்...... இவ எதுக்கு கூட்டிட்டு போகணும் நானே வர்றேன்னு சொல்றா...... கல்யாணம் நடந்திடும் தானே..... போன் லயாச்சும் பேசுவாங்களா...... Last edited: Jul 3, 2021
ரெண்டு பெரும் ரொம்ப அலுத்த மாதிரியே பேசுறாங்க/யோசிக்கிறாங்க..... அவன் வேற வேலைனு போய்ட்டான்...... இவ எதுக்கு கூட்டிட்டு போகணும் நானே வர்றேன்னு சொல்றா...... கல்யாணம் நடந்திடும் தானே..... போன் லயாச்சும் பேசுவாங்களா......
SINDHU NARAYANAN Well-Known Member Jul 3, 2021 #6 வேலைன்னு வந்துட்டா... வெள்ளைக்காரனா இருப்பான் போல இந்த விதுரன்.... மாப்பிள்ளை இல்லாமலே பொண்ணு பார்க்கும் வைபவமா.. Last edited: Jul 3, 2021
வேலைன்னு வந்துட்டா... வெள்ளைக்காரனா இருப்பான் போல இந்த விதுரன்.... மாப்பிள்ளை இல்லாமலே பொண்ணு பார்க்கும் வைபவமா..
Jilluu Well-Known Member Jul 3, 2021 #10 Viduran sir rimba verapa suthureengale. Idhazhini unaku payyan varaoenu varutham illaya?