Joher Well-Known Member Jul 26, 2021 #9 என்ன பேசலையா ஏம்மா அப்போ பேசினதா முக்கியம்........ நீ செஞ்ச வேலைக்கு பேச வேற செய்யணுமா..... இப்போ பாரு எவ்ளோ பேசுறான்....... அதுவும் உனக்காகா........ இடிச்சிக்கிட்டது மனசுக்குள்ளயா என்னையா இப்போ எல்லாம் ஹீரோயின்ஸ் வன்முறையில் இறங்குறாங்க என்னடா வழியனுப்பாம போற அவ கேட்டதை குடுத்தா தான் என்ன உனக்கு..... Last edited: Jul 27, 2021
என்ன பேசலையா ஏம்மா அப்போ பேசினதா முக்கியம்........ நீ செஞ்ச வேலைக்கு பேச வேற செய்யணுமா..... இப்போ பாரு எவ்ளோ பேசுறான்....... அதுவும் உனக்காகா........ இடிச்சிக்கிட்டது மனசுக்குள்ளயா என்னையா இப்போ எல்லாம் ஹீரோயின்ஸ் வன்முறையில் இறங்குறாங்க என்னடா வழியனுப்பாம போற அவ கேட்டதை குடுத்தா தான் என்ன உனக்கு.....