டேய் யோகி, இந்த வயசுலயாவது உன் அவசரத்தை மிர்த்தியை கல்யாணம் பண்ணுவதில் காட்டுடா. அப்புறம் பண்ணலாம் நிதானமா hug-ம், kiss-ம்.
ஏம்மா மிர்த்தி, அரிசி உப்புமாவை அவன் சாப்பிடும் நேரம், நீ அவன் செஞ்ச வேலையோட விளைவை சொல்லி, அவனை அரிசி மாதிரி மென்னு துப்பி இருக்க வேண்டாம். அதைவிட்டுட்டு அவன் phone பேசறதை வேடிக்கை பார்த்துட்டு இருக்க.
டேய் ஜெகா, ஏதாவது செஞ்சு யோகியை அவன் லவ்வரோட வாழ வை டா. உன்னைத்தவிர அவனை சுத்தி உள்ள எல்லாருமே அவன் love-க்கு சமாதி கட்டுறவங்களவே தான் இருக்காங்க, உன் அக்கா உள்பட.