G Geetha sen Well-Known Member Dec 25, 2023 #41 Super update யோகிக்கு புரிஞ்சுடுச்சு. மிர்த்திக்கு இன்னும் மனம் இறங்கல. புரிதலான தம்பி அருமை
SINDHU NARAYANAN Well-Known Member Dec 25, 2023 #44 யோகிக்கு தான் பண்ணின தப்பு புரிஞ்சுடுச்சு... அந்த தப்பை என்ன செஞ்சு சரி பண்ண போறான்? மிர்த்தியை எப்படி மலை இறக்க போறான்?
யோகிக்கு தான் பண்ணின தப்பு புரிஞ்சுடுச்சு... அந்த தப்பை என்ன செஞ்சு சரி பண்ண போறான்? மிர்த்தியை எப்படி மலை இறக்க போறான்?
S sangeetha Chelvam Well-Known Member Dec 30, 2023 #47 வக்கீல் ஒரு வழியா புரிஞ்சுகிட்டாரு... Nice epi