ஒரு நாள் கொஞ்சம் படிச்சிட்டு எனக்கு தமிழ் படிக்க வரமாட்டேங்குதுன்னால ஆச்சா அஸ்வந்த்...
அதுக்கு முயற்சி வேணும் கண்ணா...
முனுக்குன்னு இப்படி டென்சன் ஆனால் எல்லாம் நடக்காது ராஜா...
மனந்தளராமல் முயற்சி செய்...
அப்புறம் பாரு தங்கத்தமிழ் உன் நாவில் நாட்டியமாடும்....
"முயற்ச்சியுடையார் இகழ்ச்சி அடையார்"...கண்ணா...
So... "Keep trying Keep on trying "...