என்னருகில் நீ இருந்தால். 16

Advertisement

Nasreen

Well-Known Member
Nice
கந்தன் மாட்டிகிட்டா ௨ண்மை தெறியும்
கேஸ் முடியும்
மகேஷ் அப்பா இதுல சம்பந்தபட்டிருப்பாரா
 

Ratheespriya

Well-Known Member
மதிக்கு நியாபக மறதி என்று கந்தனுக்கு தெரியாதா? ரெண்டு ஹீரோசும் காதல் மன்னனா கலக்குறாங்கப்பா...:love::love:

இவங்க ரெண்டு பேரும் காதல் மன்னனை விட மிஞ்சிருவாங்க போல அக்கா

நன்றி டியர்
 

Ratheespriya

Well-Known Member
அருமையான பதிவு பிரியா டியர்
புகழ்,மகேஷ் இருவரும் விரைவில் அந்தக் கும்பலைப் பிடிப்பார்கள் என நினைக்கிறேன்...புகழுக்குக் கந்தனின் மேல் சந்தேகம் வந்துவிட்டது....
ஆமாம் பா நன்றி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top