என்னருகில் நீ இருந்தால். 12

Advertisement

Nasreen

Well-Known Member
ஓம் நமச்சிவாய..


அத்தியாயம் பதின்ஒன்றிற்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றி அதே போன்று இந்த அத்தியாயத்திற்கும் கருத்து தெரிவித்து என்னை ஊக்கப்படுத்துங்கள் அன்பர்களே..



என்னருகில் நீ இருந்தால்…12 1



என்னருகில் நீ இருந்தால்…12 2



:):):)




Nice
Vadivu good wife
 

Ratheespriya

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்

என்னப்பா ஆளாளுக்கு கையெழுத்து கையெழுத்து ங்கிறாங்க
பொறுக்கி அப்பன் சிவசங்கர் வர்மா கலெக்டர் பையன்கிட்டே சைன் வாங்குன்னு பொண்டாட்டிக்கிட்டே சொல்லுறான்
எவளோ ஒருத்தி வடிவழகிக்கிட்டே சைன் வாங்குங்கிறா
என்னதான்ம்மா நடக்குது?

அட கூறுகெட்ட குப்பாயி வடிவு
கலெக்டர் பொண்டாட்டின்னு டீசண்டா இல்லாமல் விறகடுப்புலே சமைக்கிறேன்னு சொல்லுறாள்
அந்த கூறுகெட்ட கலெக்டரும் பொண்டாட்டி கேட்ட மாதிரியே அடுப்பு வாங்கித் தர்றான்
அது சரி
ஏழாப்பு படிச்சவளுக்கு புத்தி அவ்வளவுதான்
ஏன் கேஸ் அடுப்புல சமைக்கத் தெரியாவிட்டால் கத்துக்க மாட்டாளோ, லூசு வடிவு?

கேஸ் அடுப்புல சமைக்க தெரியாதுதான் வடிவுக்கு ஆனா ஆரோக்கியமான சமையல் சமைத்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழணுமாம் பானுமா அதுக்குதான் விறகடுப்பு மண்பானை சமையல் எல்லாம்.

அத என்னன்னு சொல்லுவேன் ஊருப்பட்டது ஓடுது ஒரு சைட்..:ROFLMAO:

மிக்க நன்றி பானுமா
 

Ratheespriya

Well-Known Member
lovely epi:love::love:
ஹாஹாஹா விமானத்துல போறது அடஞ்சிகிட்டு கட்டி போட்டு போறது போலயா இருக்கு? டிக்கட் விலை எவ்வளவுன்னு தெரியுமா? வடிவு.
ஊருல இருந்து வரும் போது மனசே இல்லாம வந்தவ, வந்து இறங்கின உடனே! புருஷன வேலைக்கு போக சொல்லி துரத்துரா.
அம்மா வடிவு உன் புருஷன் இல்லாத நேரம் சமைக்கிறேன்னு வீட்டை கொழுத்திடாத ஆத்தா... சாப்பிட வந்த ராஜேஷா கதை சொல்லி தூங்க வச்சிடுவா போலயே!

கதை சொல்லி ராஜேஷ் தூங்க ஆரம்பித்த கட்டத்துல சாப்பாட்டு வாசனை எழுப்பிவிட்டுட்டு டியர். வடிவுக்கு கட்டி போட்டு கூட்டிட்டு வாரது போலதான் இருக்காம். நன்றி டியர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top