என்னருகில் நீ இருந்தால்..11

Advertisement

Ratheespriya

Well-Known Member
அருமையான பதிவு டியர்
நேர்மையானவர்களை இந்த உலகம் பழி சொல்லத் தான் செய்கிறது...
வடிவு அத்தைக்கு செம பதிலடி....
இந்த உலகம் அப்புடித்தானே சிஸ் நன்றி கோமதி டியர்
 

Ratheespriya

Well-Known Member
வடிவே! அதிர்ச்சியாகும் அளவுக்கு எங்க கூட்டிட்டு பொய் இருக்காரு நம்ம கலெக்டர் சார்? வீட்டுக்கு தானே! வீட்டுல ஒரு ரணகளம் இருக்குமே!
கலெக்டர் தனி வீட்டுல இருக்கின்றார் சிஸ் நன்றி மிலா அக்கா
 

JRJR

Well-Known Member
அருமை மா. நான் கொஞ்சம் லேனா வந்துட்டேன். ஒரு நாலு இடத்திலே ஸ்பெல்லிங் மிஸ்ட்க் இருக்குது பா. அவ்வளவு தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top