என்னருகில் நீ இருந்தால். 10

Advertisement

Nasreen

Well-Known Member
பெண்கள் இயற்கை பொருள் பயன்பாடு இருந்தவரை ஒரு பிரட்சனையும் இல்ல
நல்ல விழிப்புணர்வு செய்தி
வடிவு மகேஷ் கல்யாணம் பகுதி என்னாச்சு..
கலக்டர் , ஏசிபி நண்பர்கள் சேர்ந்து நல்லது செய்ர எண்ணம் , செம
மதி எல்லாதையும் மறந்தது நல்லது..
சீக்கிரமா புகழ் கல்யாணம் செய்துகோ...
அருமையாண பதிவு
 

Ratheespriya

Well-Known Member
நன்
பெண்கள் இயற்கை பொருள் பயன்பாடு இருந்தவரை ஒரு பிரட்சனையும் இல்ல
நல்ல விழிப்புணர்வு செய்தி
வடிவு மகேஷ் கல்யாணம் பகுதி என்னாச்சு..
கலக்டர் , ஏசிபி நண்பர்கள் சேர்ந்து நல்லது செய்ர எண்ணம் , செம
மதி எல்லாதையும் மறந்தது நல்லது..
சீக்கிரமா புகழ் கல்யாணம் செய்துகோ...
அருமையாண பதிவு


பெண்கள் இதை புரிந்துகொண்டால் நல்லது சிஸ் அடுத்த பதிவுல வடிவு மகேஷ் வந்துட்டாங்க.

மதி பழசை மறக்கலன்னா புகழோட மனசு ஒத்து வாழமாட்டால். கில்டியா பீல் பண்ணுவாள் .அதுதான் மறந்தது நல்லது. நன்றி டியர்
 
Last edited:

Ratheespriya

Well-Known Member
அருமையான பதிவு...
சிவப்பு தோலுதான் அழகுன்னு இப்படி விளம்பரங்கள் மனசில பதிய வைத்ததன் விளைவு தான் நிறைய தோல் நோய்கள் வருகின்றன
ஆமா சிஸ் நன்றி டியர்
 

Ratheespriya

Well-Known Member
lovely epi priya:love::love:

நம்ம கலெக்டரும் ஏசிபியும் நண்பர்களா? சந்தோசம். இந்த வடிவு புள்ள அடுப்புல கறுகுது நீ ரசிச்சு கிட்டு இருக்க,

வெள்ளைதான் அழகு, என்று விளம்பரம் செய்து பலவகையான தோலுக்கு தீங்குவிலைவிக்கும் க்ரீம்களை பூசி வரும் பெண்களுக்கு நல்ல கருத்து.

எனக்கும் pimples வந்துகிட்டே இருந்தது. டாக்டர் கிட்ட போனா நா கேட்டே இல்லாத க்ரீம் பெயரெல்லாம் சொன்னாரு. ஒன்னும் use பண்ணலன்னு சொன்னேன். அப்போ ஹோர்மோன் பிரச்சினையா இருக்கும்னு சொல்லி டிரீட்மென்ட் ஆரம்பிச்சாரு. எதுக்கு கேட்டீங்கனு கேட்டா நிறைய பேர் கண்ட கண்ட க்ரீமை பூசின பின்னாலதான் வாரங்கனு சொன்னாரு.


7 நாள்ல வெள்ளை நிறம் வருதுன்னா புரிஞ்சுக்க வேணாமா இதுல எவ்வளவு கெமிகள் இருக்கும்ன்னு. நன்றி மிலா டியர்
 

Ratheespriya

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்

அட கூமுட்டை பெண்களா
தோல் வெளுப்பாகணுமுன்னா மஞ்சளும் சந்தனமும் கலந்து பூசி வந்தாலே தோலின் மேல உள்ள கருப்பு போய் கலராகி விடுமே


கொரானா வந்ததும்தான். இயர்க்கை கண்ணுக்கு தெரியுது. மஞ்சள். சந்தனம். மிளகு எல்லாம். இயர்க்கை கொஞ்சம் லேட்டா ரிசல்ட் தரும் எல்லாருக்கும் அவசரம் நன்றி பானுமா
 

Ratheespriya

Well-Known Member
அருமையான பதிவு டியர்
நேர்மையின் வழியில் நண்பர்கள்:cool:
பொண்டாட்டி அடுப்படியில் வேர்த்து வருகிறாள் இந்த கலெக்டர் அப்பத்தான் சைட் அடிக்கிறார்....:love:

கலெக்டர் சார் புதுப்பொண்டாட்டிய விதம் விதமாக சைட் அடிப்பார். நன்றி கோமதி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top