என்னருகில் நீ இருந்தால். 09

Advertisement

Ratheespriya

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்

ஹா ஹா ஹா
வடிவு சரியான தீனிப் பண்டாரமா இருக்கிறாளே

அடிப்பாவி
ராத்திரிக்கு பத்து இட்லியும் பாலும் போதவில்லையா?
இவளைக் கல்யாணம் பண்ணி அந்த மகேஷ் கலெக்டர் எப்படி குப்பை கொட்ட போறானோ?
பாவம்ப்பா மகேஷ்

ஏந்தம்பி இந்த வடிவு பெட்ரோமாக்ஸ் லைட்டேத்தான் உனக்கு வேணுமா, மகேஷ்?

எவ அவ எங்கேயிருந்தோ மகேஷ் பையனுக்கு பட்டிக்காட்டு பொண்ணுன்னு சந்தோஷப்படும் மூதேவி

க்கா கனகா க்கா வடிவு கல்யாணத்துக்கு நீ வராட்டி நல்ல ஆனியனாச்சு
நல்ல அத்தை சொத்தை மூதேவி
உங்களது அருமையான கருத்திற்க்கு நன்றி பானுமா
 

Ratheespriya

Well-Known Member
கலெக்டர் மாப்பிள்ளை பொண்டாட்டிக்குப் பலகாரம் வாங்கிக் கொடுத்தே டயர்ட் ஆகப் போறாரு:p
பத்து இட்லி பால் இதுல கேசரி கண்ல காட்டலியாம்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
என்ன செய்ய வடிவு அப்புடி ஒரு டிசைன். நன்றி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top