ஹா ஹா ஹா
அமெரிக்கா போனானா இல்லை அமிஞ்சிக்கரையிலேயே கரண் இருக்கானா?
சூப்பர் ஜெய்
கற்பகம் கிழவிக்கு நல்லா வேணும்
இனி பேசுவே?
வெண்ணிலாவின் மீதான தன் காதலைப் பற்றி எல்லாம் ஜெய் சொல்லிட்டான்
அவன் சொல்வது எல்லாமே நியாயம்தானே
சீக்கிரமா ஜெய்யை புரிஞ்சிக்கோ, வெண்ணிலா
போதும்
எல்லாவற்றையும் சீக்கிரமா முடித்து பொண்ணு மாப்பிள்ளையை பொள்ளாச்சிக்கு அனுப்பி விடுங்க