Devi29 Well-Known Member Sep 16, 2020 #11 காமாட்சி கைகாரி தான் யாருக்கும் தெரியாம மகளுக்கு நகையா பொது காசில். அகல்யா &புகழ் கல்யாணத்துக்கு jaiஅப்பா ஓகே சொல்லிட்டாரு . அருமையான பதிவு சிஸ்
காமாட்சி கைகாரி தான் யாருக்கும் தெரியாம மகளுக்கு நகையா பொது காசில். அகல்யா &புகழ் கல்யாணத்துக்கு jaiஅப்பா ஓகே சொல்லிட்டாரு . அருமையான பதிவு சிஸ்
J Janavi Well-Known Member Sep 16, 2020 #15 கூட்டு குடும்பத்தில் இதெல்லாம் சாதாரணம்....இயல்பா இருக்கு சிஸ்....ஜெய் க்கு எல்லாம் தெரிந்து இருக்கு. Good..... Nice ud sis
கூட்டு குடும்பத்தில் இதெல்லாம் சாதாரணம்....இயல்பா இருக்கு சிஸ்....ஜெய் க்கு எல்லாம் தெரிந்து இருக்கு. Good..... Nice ud sis
S Saroja Well-Known Member Sep 16, 2020 #18 ரொம்ப நல்ல குடும்பம் ஜெய் கலக்குறான் காமாட்சி எத்தனை விவரம் இந்த ஜெயராம் அமுதா தான் அப்பாவிங்க