Joher Well-Known Member Feb 6, 2020 #22 கமலி??? வசீகர வனமாலி தானே கமலி இங்கே எங்கே வந்தாள்??? ரெண்டு பேரும் நல்லாத்தான் உணர்வுகளை மறைக்குறாங்க....... விலகி விலகி போறதா நினைத்து நினைவுகளை கட்டியே அணைக்குறாங்க போல.......
கமலி??? வசீகர வனமாலி தானே கமலி இங்கே எங்கே வந்தாள்??? ரெண்டு பேரும் நல்லாத்தான் உணர்வுகளை மறைக்குறாங்க....... விலகி விலகி போறதா நினைத்து நினைவுகளை கட்டியே அணைக்குறாங்க போல.......
D Deputy Well-Known Member Feb 6, 2020 #27 Konjam ganamana pathivu....radhi and niru thangaloda unarvukala marachu kaalamellam vazha mudiyuma.....
Konjam ganamana pathivu....radhi and niru thangaloda unarvukala marachu kaalamellam vazha mudiyuma.....
G Geetha sen Well-Known Member Feb 7, 2020 #28 தூக்க மாத்திரை சாப்பிட்டு விவகாரத்து வாங்கும் அளவிற்கு இவர்களுக்கிடையே என்ன பிரச்சனை. இப்போ கூட இவன் பார்வையின் அர்த்தம் புரிந்து நடந்துகொள்கிறாளே. சூப்பர் மா
தூக்க மாத்திரை சாப்பிட்டு விவகாரத்து வாங்கும் அளவிற்கு இவர்களுக்கிடையே என்ன பிரச்சனை. இப்போ கூட இவன் பார்வையின் அர்த்தம் புரிந்து நடந்துகொள்கிறாளே. சூப்பர் மா