Lakshmimurugan
Well-Known Member
தம்பதிகள் பாவம்.
காயத்ரி கேட்டு நடக்காம இருக்குமா? பர்வதம் விட்டுருவாங்களா?Awesome. Gayathri ninaicha sema irritating a iruku. Velli thattu thappikkuma? Parvatha Amma nee oru waste piece
நிறைய மருமகள்களைப் போலநிஜமா மாலினி ரொம்ப
இழுத்து பிடிக்கிறா
நாலா பாக்கமும் இடி
காசை குடுத்துட்டு மருமக கம்முனு இருக்கணும்ங்கறது நிறைய மாமியார்கள் எதிர்பார்க்கறது தானேSemma shot Malini .apadiye patasa vedichita... Full swing la iruka... Semaya veluthu vankina... please ipadiye maintain panu... Ni iruki pidi un family kaga Ila arogathi than...parvathama edathula ni, Gayathri avanga athainga edathula... Last episode la nenaichen Next first birthday ku perusa podaporanga... Adhu ni thala idatha,na. En payan kita pesaranu solrathum...inda family ku uzhachi koti salary vangum pothum, Ava veetla pakara Vela apa Ellam ipdi Sola vendiyathu thane .. hello mr.raghavan romba over ah panadha..un family ku Malini ketathu kami...vera evalavathu irunda naar adichirpa...apuram Malini oda parents pathi ni pesa venam,avanga adangatha than katra,unga family madri ataya uringila..poda dei...onnuthukum Agatha un feelings ah mannai thondi podhai... Ni pana vendiyatha Ava panra.
Sorry to bring back memories ma...story will get better I promise. Malini handle pannuva.மாலினிய பாக்கரப்ப என்னை பாக்கர மாதிரியே இருக்கு. அப்டியே என் கதைதான்..... இதை படிச்சதும் பழசெல்லாம் ஞாபகம் வருது...ஏறின BP இன்னும் இறங்கல......ஆனால் என்ன மாலினி எல்லாத்தையும் கேக்கறா நான் கேக்கல அம்புட்டுதான்
விடிவை அவங்கதான் தேடிக்கணும். வலி இருக்கவன் protest பண்ணாதவரை மாற்றம் வருவதில்லை.Ivanga rendu perkum vidive illaiya...maalini avanga ammavaiyum, maamiyaraiyum supera handle panra..but effect onnum illa...avanga panradha dhaan pannuvaanga.