இவங்களுக்கு இடையில் யாரையும் நுழைய விடாத பக்குவம் வரணும்.அடுத்து வெள்ளி தட்டா? ஹ்ம்ம்ம்... மாலினி cleverஆ handle செய்தாலும் ரகு மாலினி இரண்டு பேரும் தான் hurt ஆகுறாங்க....
விக்ரம் கதைல தான் காயத்ரி வேலைக்குத் துரத்தப்படுவாளோ?
Yes, Vikram story la பசங்க வளர்ந்துடுவாங்க... காயத்ரி will have no excuse to escape