உன் நிழல் நான் தாெட ep 11

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
அப்போ அஜீத் தான் நிழலாய் தொடர்வதா:unsure:

இவ்வளோ சீக்கிரமே கல்யாணம்...

முதல் பாதி ஜஸ்வந்த் அடுத்த பாதி கதை அஜீத்தா?
கலக்டர் ஆக வந்ததும் இவன் மீதியோ...
அவன் காதலிக்கிறானா... நட்பா தானே காட்டினீங்க..நட்பை கொல்லாதீங்க..

ஜஸ்வந்த்த என்ன செய்ய போறீங்க... பத்து வருட காதல் அவனது...கொல்லாதீங்க...

வாரம் இரண்டு அப்டேட்ஸ் கொடுங்கள்..
என்றும் சில உறவுகளை வார்த்தைகளுக்குள் அடக்க முடியாது.
அது நட்பையும் காதலையும் தாண்டியதாக இருக்கலாம்
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
அப்போ அஜீத் தான் நிழலாய் தொடர்வதா:unsure:

இவ்வளோ சீக்கிரமே கல்யாணம்...

முதல் பாதி ஜஸ்வந்த் அடுத்த பாதி கதை அஜீத்தா?
கலக்டர் ஆக வந்ததும் இவன் மீதியோ...
அவன் காதலிக்கிறானா... நட்பா தானே காட்டினீங்க..நட்பை கொல்லாதீங்க..

ஜஸ்வந்த்த என்ன செய்ய போறீங்க... பத்து வருட காதல் அவனது...கொல்லாதீங்க...

வாரம் இரண்டு அப்டேட்ஸ் கொடுங்கள்..
தே ர்தல் மற்றும் MA exam, காரணமா என்னல அடுத்து அடுத்து ud காெடுக்க முடியல. இனி வராம் இரண்டு பதிவு நிச்சயம்.
 

banumathi jayaraman

Well-Known Member
இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சங் கூட நல்லாயில்லே, செசிலி பேபி
லவ் பண்ணின இரண்டு பேரையும் பிரிச்சு
யூவு இப்படி கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம் வெள்ளாடக்
கூடாது
சின்சியரா லவ் செஞ்ச ரத்னாவை அஜீத்
ஏன் ஜஸ்வந்த்திற்கு விட்டுக் கொடுத்தான்?
அவள் என்ன பொம்மையா இல்லை
பொருளா விட்டுக் கொடுக்க?
அஜீத்திடம் பேசியது யாரு?
ஜஸ்வந்த் brother-ன்னா அவன் ஹர்ஷத்தா?
தம்பியின் காதல் ஜெயிக்க ஹர்ஷத்
ஹெல்ப் பண்ணுறானோ?
கிருஷ்ண சந்திரன் ஒரு நல்ல அப்பா
இவங்களோட மேரேஜ்ஜில் அஜீத் ரத்னா இருவரின் பெற்றோருக்கும் விருப்பம்
இருக்கு
அஜீத்தும் ரத்னாவை லவ் பண்ணுறான்
அப்புறம் ஏன் ரத்னாவை வெறுத்த மாதிரி
ஸீன் போட்டு அஜீத் அவளை கடுமையாக பேசுறான்?
அவள் திருமணம் முடிந்ததும் மனதில் ரணத்துடன் டெல்லி போறான்
இவனுக்கு ஏன் இந்த கொடுமையான
நிலை?
இந்த அழகான இளஞ்ஜோடியைப் பிரிக்க நினைத்து அதில் வெற்றியும் கண்ட கொடூர மனம் கொண்ட வில்லன் or வில்லி யாரு?
பொறாமை பிடித்த ஆர்த்திக்கு இந்த அளவுக்கு தில் இருக்கா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top