உன்னில் இடம் கொடுப்பாயா?? - 8

Advertisement

உதயா

Well-Known Member
கீர்த்திக்கும் சரவணனுக்கும் கல்யாணம் ஆகிடுச்சா ......

வீட்டில் உள்ள எல்லோரும் சரவணனுக்கு தெரியாமல் கீர்த்தி விஷயத்தில் ஏதோ செஞ்சு இருக்காங்க போல......

இப்போ கீர்த்தி சரவணன் அமிர் இரண்டு பேரில் யார் கூட தான் சேர்வா ....

மிதுன் கவி இரண்டு வருஷமா ப்ரணட்ஸ்.????...

இந்த எபில நிறைய குழப்பம்....
 
tharshini

Active Member

குழப்பத்துக்கான விடைகள் எல்லாம் அடுத்த அடுத்த அத்தியாயம்ல லைன் கட்டி வரும் சகோ
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top