tharshini
Active Member
உன்னில் இடம் கொடுப்பாயா?? - 4
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்...
நன்றி!!!
இங்ஙனம்
திரா ஆனந்த்
நாட்டுக்கே ராஜானாலும் தாய்க்கு புள்ள தான சகோ… அப்படி தான் நம்ம பையனும்.தேவாமிர்தன் ரொம்ப கெத்தா இருப்ப என்று நினைச்சா இப்படி சின்ன பிள்ளை மாதிரி வம்பு பண்ணிட்டு இருக்க.......
இப்படி ஒரு மணிநேரம் கழித்து ஊட்டி விடுறதுக்கு அவன் வேலை பார்க்கும் போதே ஊட்டிருக்கலாம் ......
மிதுன் மூலம் கீர்த்தி அறிமுகம் ஆக போறாளோ....
நன்றி சகோNice
நன்றி சகோNice