உன்னில் இடம் கொடுப்பாயா?? - 2

Advertisement

உதயா

Well-Known Member
மிதுன் இவ்வளவு ஆர்வமா வீடு கட்ட பிளான் போடுறது எல்லாம் லவ்காக தானா.....

வீடு கட்டிட்டு லவ்வ சொல்லி கல்யாணம் செய்ற திட்டத்தில் இருக்கான் போல....
அதுக்குள்ள கீர்த்தி பொண்ணு பார்க்க சொல்லி குழப்பி விட்டுட்டா ......

சரவணவேல் தான் ஹீரோவா .....

கீர்த்திக்கும் இவனுக்கும் கல்யாணம் நடக்க இருந்து நின்னுடுச்சு போல....
 
tharshini

Active Member

வாவ்… நிறைய கேள்விகள்…
ஒன்னு ஒன்னா பதில் வந்துட்டே இருக்கு சகோ…
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top