S Saroja Well-Known Member Mar 28, 2023 #25 அருமையான பதிவு நக்ஷத்திரா முல்லைய கண்டு பிடிச்சு சேர்த்து வைப்பாளா
Nachu Well-Known Member Mar 28, 2023 #27 அருமை டியர். இந்த நக்ஷத்ரா இப்படி தான் பண்ணுவா......... ஒருவேளை முல்லையை கண்டுபிடிச்சுட்டா இவ என்ன பண்ண போறாளாம்??
அருமை டியர். இந்த நக்ஷத்ரா இப்படி தான் பண்ணுவா......... ஒருவேளை முல்லையை கண்டுபிடிச்சுட்டா இவ என்ன பண்ண போறாளாம்??
Pooja Soundarya Well-Known Member Mar 29, 2023 #30 SINDHU NARAYANAN said: ஏது லவ் ஸ்டோரியில ரொமான்ஸ் கம்மியா... அவனோட வலியை பத்தி சொல்லிக்கிட்டு இருந்தா, இந்த நக்ஷத்ராவுக்கு கொழுப்பை பாரு.... ஒருவேளை முல்லையை கண்டு பிடிச்சுருவாளோ?? Click to expand... kandu pidichu .............iva enna panna pora?
SINDHU NARAYANAN said: ஏது லவ் ஸ்டோரியில ரொமான்ஸ் கம்மியா... அவனோட வலியை பத்தி சொல்லிக்கிட்டு இருந்தா, இந்த நக்ஷத்ராவுக்கு கொழுப்பை பாரு.... ஒருவேளை முல்லையை கண்டு பிடிச்சுருவாளோ?? Click to expand... kandu pidichu .............iva enna panna pora?