இலக்கணம் மாறுமோ - 18

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"இலக்கணம் மாறுமோ" அடுத்த பதிவு... போன பதிவுக்கு கமண்ட், லைக் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்....

இலக்கணம் - 18

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

சொல்லிட்டானா?
சொல்லிட்டானா?
சத்யாவைப் பற்றி இலக்கியாவிடம் விக்ரம் சொல்லிட்டானா?
விக்ரம் சொன்ன உண்மையை இளா நம்புவாளா? மாட்டாளா?

வினோதினி குழந்தை பற்றி சத்யாவிடம் கேட்பாளா?
பசுத்தோல் போர்த்திய அந்த சத்யா ஓநாய் இளாவுக்கு என்ன பதில் சொல்லுவான்?

"வாடகை கனவுகளால் வாழ்க்கைக்கு பயனில்லை"-ங்கிறது உண்மைதான்

வாவ் சூப்பர் சூப்பர் சப் இன்ஸ்பெக்டர் வேலைக்கு விக்ரம் செலக்ட் ஆகிட்டான்
ஆர்டர் வந்ததும் விக்ரம் வேலையில் சேர்ந்து விடுவானா?
இல்லை அதற்குள் ஏதாவது வில்லங்கம் வீடு தேடி வருமோ?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:giggle::giggle::giggle:.குழந்தையின் முகம் பரிட்சயமானது போல் இருப்பது, அவள் அத்தான் முகத்தை போலன்னு இளாவுக்கு தெரியலையா:sneaky::sneaky:.ஒருவேளை பாட்டி குழந்தையை பார்த்தால் அடையாளம் தெரிஞ்சுக்குவாங்களா:unsure::unsure::unsure:.

விக்ரம் சப் இன்ஸ்பெக்டரா செலக்ட் ஆகி போஸ்டிங்காக வெயிட் பண்றானா(y)(y).விக்ரம் இந்த ஊருக்கே சப் இன்ஸ்பெக்டரா வரட்டும்,வந்து சத்யா செஞ்ச தில்லு முல்லு வினோதினிய கொல்ல பார்த்தது, இளமாறன் இறந்தது பற்றி எல்லாம் கண்டு பிடிக்கட்டும்:cautious::cautious::cautious:.

இளா,வீணாவை மனநல காப்பகத்துக்கு அழைச்சுட்டு போன விக்ரம்,வினோதினி யார்,இது யாரோட
குழந்தைன்னு சொல்லிட்டான்:oops::oops:.இளா,விக்ரம் சொன்னதை நம்புவாளா,இவர்களை கூட்டிட்டு வந்தவன் செல்போனில் சத்யாவோடு இருந்த படத்தையும் காட்டியிருக்கலாமே:unsure::unsure::unsure:.இளா அவசரப்பட்டு சத்யாவிடம் வினோதினி பற்றி கேட்டால்,அவன் என்ன செய்வானோ:eek::eek:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top