இலக்கணம் மாறுமோ - 14

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"இலக்கணம் மாறுமோ" அடுத்த பதிவு... போன பதிவுக்கு கமண்ட், லைக் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்....

இலக்கணம் - 14

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

முடிச்சுட்டானா முடிச்சுட்டானா?
என்னைக் கல்யாணம் பண்ணாமல் ஏமாற்றிவிட்டு உன் மாமன் மகளை கல்யாணம் பண்ணப் போறியான்னு நியாயம் கேட்ட பாவத்துக்கு வினோதினியின் கதையை சத்யா முடிச்சுட்டானா?

விடிந்தால் இலக்கியாவின் கல்யாணம் நடக்குமா?
கல்யாணத்துக்கு விக்ரம் வருவானா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அடப்பாவி...இவனெல்லாம் மனுசனா ராட்சஷன்:devilish::devilish::devilish:.இலக்கியாவோட கல்யாணம் நடக்க போறது தெரிஞ்சுட்டான்னு வினோதினியை அநியாயமா கொலை பண்ணிட்டானே:mad::mad:.

லாரி ஏத்தி கொல்ல சொன்னவன் குழந்தைய பத்தியும் நினைக்கலையே:cautious::cautious::cautious:.பாவம் வினோதினி:cry::cry::cry:.குழந்தைய ஒப்படைச்சுட்டு இலக்கியா கல்யாணத்துக்கு வர்றேன்னு சொல்ற விக்ரமுக்கு,யாருடைய குழந்தை என தெரியவருமா:unsure::unsure::unsure:.

போன்,பர்ஸ் இவற்றின் மூலம் சத்யா பற்றி தெரிய வருமா...இலக்கியா திருமணம் நடக்குமா:oops::oops:.
சொத்துக்காக எத்தனை பேரை கொல்வானோo_Oo_Oo_O.கனமான பதிவு லதா பைஜூ:cry::cry::cry:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top