G Geetha sen Well-Known Member Jun 17, 2021 #13 Four parts very big episode ரேணுமா சம்பந்தியையும் தோழியாக ஏற்றுக்கொள்வது அருமை .நல்ல கவிதையாக இருக்கிறது. விக்ரம்க்கும் கண் சரியாகி வர்ஷா வை கரம்பற்றுவது அருமை. ஹிட்லர் ரொமன்டிக் ஹீரோவாகிட்டார். ஹர்ஷாவின் அன்பு அழகா இருக்கு. Super story thanks sis
Four parts very big episode ரேணுமா சம்பந்தியையும் தோழியாக ஏற்றுக்கொள்வது அருமை .நல்ல கவிதையாக இருக்கிறது. விக்ரம்க்கும் கண் சரியாகி வர்ஷா வை கரம்பற்றுவது அருமை. ஹிட்லர் ரொமன்டிக் ஹீரோவாகிட்டார். ஹர்ஷாவின் அன்பு அழகா இருக்கு. Super story thanks sis