இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 3

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ramali sema.(y)(y)(y)(y) adutha epi malarodu marriagea nice epi sis
இந்த பதிவுல கொஞ்சம் சொல்லியிருக்கேன் டியர்... அடுத்த பதிவுல மலருபுள்ள கல்யாணம்தான் மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Malaru coffee pottu uppu Alli kotti kudukka vendiyadhudhana andha pakkikku
மலரு கொஞ்சம் பயந்தபுள்ள சிஸ் நம்ம அப்பத்தாக்கிட்ட சொல்லி வைச்சிருக்கேன் இனி எல்லாம் அவங்க பார்த்துக்குவாங்க டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:):):love:. Interesting sis. Will our sakthi's trip to town ends in marriage with ramali. And by circumstances will vetri marry malar.....waiting eagerly for your next update sis
மகிழ்ச்சி சிஸ்.. ஆமா சிஸ் அவன் வரும்போது நடப்பதுதான் அடுத்த சம்பவத்திற்கு காரணமாகும் ..இந்த பதிவுல கொஞ்சம் சொல்லியிருக்கேன்.. மீதிய அடுத்த பதிவுல சொல்லிருவேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sema epi...apo sakthi malar ah.......eagerly waiting chlm...Seekiram vanga...
ஹாய் செல்லம் யாருக்கு யார் ஜோடின்னு ்அடுத்த பதிவுல சொல்லிருவேன் செல்லம்..அதுக்குள்ள நீங்களே கண்டுபிடிச்சிருவிங்கன்னு நினைக்கிறேன்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Spr epi mahi sis
Appatha character semma:LOL::LOL:
Adutha epi la kalyanam than pola
மகிழ்ச்சி சிஸ்.. பாதி போட்டுட்டேன் சிஸ் கல்யாணத்தை அடுத்த பதிவுல சொல்லிருறேன் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top