இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 23

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
செம சிஸ்... ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு .. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு லைக் ஒன்னுதான் போட முடியிது இல்லனா 1000 லைக் போட்டுருப்பேன் சூப்பர் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update

Take care of your health sister

சொர்ணாக்காவா ....

மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி
ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

முத்து முத்துக் கண்ணாலே நான்
சுத்தி வந்தேன் பின்னாலே
மாங்குயிலே பூங்குயிலே சேதி
ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு
எந்த நாளு ஹோய
ஹாஹாஹா சூப்பர் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:love::love:adei vetri indha alavukku unkitta edhirpakkala pa ennama kidaikkara gapla ellam romance panra nee nadathu rasa
Shakthi ippadi ellathayum easy ah edukka mudiyudhu sema character pa nee
அவன் அவனாவே இருக்கான் சிஸ்.. சக்தி தன் குணத்தை மாத்திக்கவே இல்ல.. வெற்றிக்குத்தான் இப்ப காட்டுல மழை
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi மகேஷ்
சூப்பர் எப்பி
சக்தி மன்னிச்ச பிறகு
ரமலிக்கிட்ட சொன்ன காரணமும், வரிசைப்படுத்திய நன்மையும் செம..
PT மாஸ்டர் வேலை வேறு..
கிரேட் சக்தி:love::love:
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Del sis.... இப்ப பரவாயில்லையா....சக்தி, வெற்றி ரெண்டு பேரும் அசத்துராங்கா....
இப்போ ஒரளவுக்கு ஓகே ஆகிட்டே்ன் சிஸ்... நன்றிப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top