இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 17

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Very nice ud mahesh.
ஒரு இடத்தில் மலரின் பயந்த முகத்தை பார்த்து...... என்று வர வேண்டிய இடத்தில் ரமலியின் பயந்த முகத்தை பார்த்து என்று இருக்கு pa...... கொஞ்சம் கரெக்ட் பண்ணிடுங்க.

சக்தி..... உன்னை என்னவோ னு நினைச்சேன்...... ரமலிக்கே செக் வச்சுட்டீயே?? ஹாஹாஹா.... பயபுள்ள கேடியா தான் இருக்கான்.

வெற்றி....... உனக்கு ஏன்டா பொங்குது? மலர் புள்ள சரியா தானே கேட்குது........
உனக்கு ஒரு ஷாக் டிரீட்மென்ட் கொடுத்தால் தான் மலர் புள்ள அருமை தெரியும்.
மகிழ்ச்சி டியர்..ஸாரி டியர் இப்பத்தான் நானும் பார்த்தேன்.. ஆனா அது லிங்கா இருக்கிறதால என்னால ஒன்னும் பண்ணமுடியாது.. இனி அடுத்து எழுதும்போது ரொம்ப கவனமாவே எழுதுறேன் டியர்
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Thanks dear Mahesh....
அன்று ரமலி க்காக னு பார்த்த போது கல்யாணம் தப்பா படலை...இப்போது சக்தி சரியா தான் கேட்கிறான்.... ரொம்ப பயப்பட வைக்கிறீங்க ..ரமலி பாவம்....
மலர் னு இல்லை எந்த பொண்ணு னாலும் வெற்றி கேட்டு இருப்பான்....உனக்கு ஏன் கோபம் வருது..???
ரொம்ப பண்ணாத மலர்....
very nice episode...
 

naveensri

Well-Known Member
ரெண்டு மாப்பிள்ளைகளும் ரூட் மாறிட்டாங்க பொண்ணுங்க என்ன பண்ண போறாங்க பாப்போம்.... சக்தி அதிரடி சரவெடி தான்.... வெற்றி நீ இன்னும் ஸ்டேப் எடுக்கணும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top