Inai Thedum Ithaiyangal 14 1
Inai Thedum Ithaiyangal 14 2
ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்... சஸ்பென்ஸோட முடிக்க வேண்டாம்னு இன்னைக்கே வந்திட்டேன்... இனி அடுத்த பதிவு தீபாவளிக்கு பிறகு பொறுமையா வர்றேன்பா... அனைவருக்கும் என்னோட அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்... எல்லாரும் தீபாவளியை ரொம்ப சந்தோசமா கொண்டாடுங்க.. நிறைய ஸ்வீட்ஸ் செஞ்சு சாப்பிட்டு பட்டாசுகளை பத்திரமா வெடிங்க.. இந்த தீபாவளி எ்லலாருக்கும் ரொம்ப இனிமையா அமைய என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்பா....