கோமளவள்ளி நீ சூப்பரோ சூப்பர் பாட்டி
அம்மாவா விலிருந்து அக்காவா ப்ரோமோஷனா?
அப்போ ஐஷுவுக்கு உஷா யாரு?
ஹா ஹா ஹா
அடேய் ரகு நீ செம கேடிடா
அவளைப் பற்றி நல்லா தெரிஞ்சு வைச்சுருக்கறதாலேதான் ஐஸ்வர்யாவுக்கு
நீ போன் பண்ணலையா, ரகுவரன்?
கோபிநாத் அருமையான அப்பா
உயிர் காத்த நண்பனுக்கும் ஆசை
மகளுக்கும் இடையே அல்லாடுகிறார்
வடை வாங்கிக் கொடுத்தே ப்ரெண்ட்ஸ்ஸை கரெக்ட் பண்ணிட்டியே, ஐஷு
ஹா ஹா ஹா
ரகுவை கருவாடுன்னா சொல்றே, ஐஷு?
இது அவன் காதிலே விழுந்தால்......?